நயன் தாராவுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்- படங்கள்

போடா போடி, நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன் தாராவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். நயன் தாராவை வைத்து நெற்றிக்கண் என்ற திரைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குகிறார். நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்பதால் நயன் தாரா ஸ்பெஷலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னுடைய தயாரிப்பாளருக்கு பிறந்த நாள் என வாழ்த்து சொல்லி இருக்கும் நயன் தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து பிறந்த நாளை கேக்
 

போடா போடி, நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன் தாராவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். நயன் தாராவை வைத்து நெற்றிக்கண் என்ற திரைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குகிறார்.

நயன் தாராவுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்- படங்கள்

நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்பதால் நயன் தாரா ஸ்பெஷலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னுடைய தயாரிப்பாளருக்கு பிறந்த நாள் என வாழ்த்து சொல்லி இருக்கும் நயன் தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

நயன் தாராவுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்- படங்கள்
நயன் தாராவுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்- படங்கள்

From around the web