’காப்பான்’ நாளை ரிலீஸ் ஆகுமா? சென்னை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய கோரி எழுத்தாளர் ஜான் சார்லஸ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி ஆனது தெரிந்ததே இந்த நிலையில் தன்னுடைய விளக்கத்தை கேட்காமல் நீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக கூறி எழுத்தாளர் ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து, ‘காப்பான்’ திரைப்படத்தை
 

’காப்பான்’ நாளை ரிலீஸ் ஆகுமா? சென்னை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு

சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய கோரி எழுத்தாளர் ஜான் சார்லஸ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி ஆனது தெரிந்ததே

இந்த நிலையில் தன்னுடைய விளக்கத்தை கேட்காமல் நீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக கூறி எழுத்தாளர் ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து, ‘காப்பான்’ திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என்று அதிரடியாக உத்தரவிட்டது

இதனையடுத்து நாளை உலகம் முழுவதும் ‘காப்பான்’ திரைப்படம் வெளியாக எந்தவித தடையும் இல்லாததால் சூர்யாவின் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

From around the web