மாஸான சங்கத்தமிழன் படத்தின் டிரெய்லர்

விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. வழக்கமான வித்தியாசமான படமாக இல்லாமல் இது மாஸ் படமாக ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் வசனங்களும் ரசிக்கும்படி மிக அழகாக உள்ளது. கலர்புல்லான ஆக்சன் கலந்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இதோ.
 

விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. வழக்கமான வித்தியாசமான படமாக இல்லாமல் இது மாஸ் படமாக ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது.

மாஸான சங்கத்தமிழன் படத்தின் டிரெய்லர்

வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் வசனங்களும் ரசிக்கும்படி மிக அழகாக உள்ளது.

கலர்புல்லான ஆக்சன் கலந்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இதோ.

From around the web