விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்காமல் வெளிநாடு சென்ற விஜய்!

சமீபத்தில் நடைபெற்ற ‘பிகில்’ ஆடியோ விழாவில் சுபஸ்ரீ குறித்து விஜய் பேசிய கருத்து ஆளும் அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் பேச்சுக்கு அதிமுகவின் வைகைச்செல்வன், பா.வளர்மதி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். விஜய் தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக சுபஸ்ரீ குறித்து பரபரப்பாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தன் மீதான விமர்சனத்திற்கு விஜய் தக்க பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் விஜய் இன்று திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில்
 
விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்காமல் வெளிநாடு சென்ற விஜய்!

சமீபத்தில் நடைபெற்ற ‘பிகில்’ ஆடியோ விழாவில் சுபஸ்ரீ குறித்து விஜய் பேசிய கருத்து ஆளும் அதிமுக கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் பேச்சுக்கு அதிமுகவின் வைகைச்செல்வன், பா.வளர்மதி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். விஜய் தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக சுபஸ்ரீ குறித்து பரபரப்பாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

தன் மீதான விமர்சனத்திற்கு விஜய் தக்க பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் விஜய் இன்று திடீரென வெளிநாடு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் விஜய் இன்று வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

இருப்பினும் வெளிநாட்டில் இருந்தோ, அல்லது வெளிநாட்டில் இருண்டு திரும்பியதும் விஜய் இதுகுறித்து மேலும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web