கல்யாணம் கட்ட சொல்லி கேட்ட ரசிகருக்கு காஜல் கொடுத்த பதில்

34 வயதாகும் காஜல் அகர்வால் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். மிக அழகான தோற்றத்தில் இருக்கும் காஜலை திருமணம் செய்துக்கொள்ளவும் நிறைய ரசிகர்கள் தயாராகவே இருக்கின்றனர். டுவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு காஜல் பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் திருமண உறவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது . நான் திருமணம் செய்ய தயாராகவே
 

34 வயதாகும் காஜல் அகர்வால் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். மிக அழகான தோற்றத்தில் இருக்கும் காஜலை திருமணம் செய்துக்கொள்ளவும் நிறைய ரசிகர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

கல்யாணம் கட்ட சொல்லி கேட்ட ரசிகருக்கு காஜல் கொடுத்த பதில்

டுவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு காஜல் பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் திருமண உறவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது . நான் திருமணம் செய்ய தயாராகவே இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அந்த ரசிகரிடம் என்னை திருமணம் செய்து கொள்வது எளிதானதல்லா கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் என காஜல் கூறியுள்ளார்.

From around the web