தனுஷூடன் நேருக்கு நேராக மோதும் விஜய்சேதுபதி!

விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தை தனுஷ் தயாரித்த போது இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் இருவரும் இணைந்து எந்த படத்திலும் பணிபுரியவில்லை என்பதும் இருவரது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 4ம் தேதி விஜய்சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ மற்றும் தனுஷ் நடித்த ‘அசுரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ‘சங்கத்தமிழன்’ அக்டோபர் 4ஆம்
 

தனுஷூடன் நேருக்கு நேராக மோதும் விஜய்சேதுபதி!

விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தை தனுஷ் தயாரித்த போது இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் இருவரும் இணைந்து எந்த படத்திலும் பணிபுரியவில்லை என்பதும் இருவரது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 4ம் தேதி விஜய்சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ மற்றும் தனுஷ் நடித்த ‘அசுரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ‘சங்கத்தமிழன்’ அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று திடீரென தனுஷ் தனது ‘அசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் 4 என அறிவித்துள்ளார்

இதனை அடுத்து தனுஷ், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதி கொள்ளவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே தேதியில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘100% காதல்’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

From around the web