பிகில் ஆடியோ வெளியிட்ட கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் கடந்த 19ம் தேதி சென்னை தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா வரலாறு காணாத அளவு சர்ச்சை வெடித்தது. இந்த விழாவில் பேசிய விஜய் பேனர் விவகாரம் குறித்தும் மாணவி சுபஸ்ரீ மரணம் குறித்தும் விஜய் பேசினார். ஒரு புறம் ரசிகர்கள் 2500 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு வந்திருந்த நிலையில் அதிக நெரிசல் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் விட மறுத்து அடித்த சம்பவமும் நடந்தது.
 

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் கடந்த 19ம் தேதி சென்னை தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா வரலாறு காணாத அளவு சர்ச்சை வெடித்தது.

பிகில் ஆடியோ வெளியிட்ட கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த விழாவில் பேசிய விஜய் பேனர் விவகாரம் குறித்தும் மாணவி சுபஸ்ரீ மரணம் குறித்தும் விஜய் பேசினார்.

ஒரு புறம் ரசிகர்கள் 2500 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு வந்திருந்த நிலையில் அதிக நெரிசல் பிரச்சினை ஏற்பட்டு போலீஸ் விட மறுத்து அடித்த சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் நேற்று பேசிய அமைச்சர் ஜெயக்குமார் விஜய் அதிமுகவை எதிர்க்கிறார். அதிமுகவை எதிர்த்தவர் நிலை மோசமாகத்தான் போய் இருக்கிறது என விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நிகழ்ச்சி நடத்திய தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் அங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது என அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

From around the web