சிவக்குமாரையும் ட்ரம்ப்பையும் ஒப்பிடும் சமூக வலைதளத்தினர்

சில மாதங்களுக்கு மதுரையில் ஒரு ஆஸ்பத்திரியை திறந்து வைக்க சென்ற சிவக்குமார் தன்னை செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு சிறுவனின் மொபைலை தட்டி விட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக ஆன நிலையில் அந்த சிறுவனுக்கு வேறு மொபைலும் வாங்கி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சிவக்குமார் மற்றொருவருடைய மொபைலை தட்டி விட்டார். இப்படி தொடர் சர்ச்சைகளில் இவர் இருக்க, சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியோடு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
 

சில மாதங்களுக்கு மதுரையில் ஒரு ஆஸ்பத்திரியை திறந்து வைக்க சென்ற சிவக்குமார் தன்னை செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு சிறுவனின் மொபைலை தட்டி விட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக ஆன நிலையில் அந்த சிறுவனுக்கு வேறு மொபைலும் வாங்கி கொடுக்கப்பட்டது.

சிவக்குமாரையும் ட்ரம்ப்பையும் ஒப்பிடும் சமூக வலைதளத்தினர்

இந்த நிலையில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் சிவக்குமார் மற்றொருவருடைய மொபைலை தட்டி விட்டார்.

இப்படி தொடர் சர்ச்சைகளில் இவர் இருக்க, சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியோடு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு சிறுவனோடு அன்பாக செல்பி எடுத்துக்கொள்கிறார்.

இதை விமர்சித்து சமூக வலைதளங்களில் சிவக்குமார் தட்டி விட்டதையும் ட்ரம்ப் செல்பி எடுப்பதையும் ஒப்பிட்டு எழுதி வருகின்றனர்.

என்ன எழுதி இருப்பார்கள் என்பது இன்னுமா புரியவில்லை உங்களுக்கு.

From around the web