திடீரென இன்றே வெளியேறும் கவின்: அதிர்ச்சி தகவல்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் இன்று வெளியாக இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். இறுதிப்போட்டிக்கு 3 பேர் செல்ல உள்ளனர். அதில் ஏற்கனவே முகின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் மீதி உள்ள நால்வரில் இருவர் இறுதிப்போட்டிக்கு செல்வது உறுதி. இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேறிவிட்டால் மூவரில் இருவர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் இன்று
 

திடீரென இன்றே வெளியேறும் கவின்: அதிர்ச்சி தகவல்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் இன்று வெளியாக இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். இறுதிப்போட்டிக்கு 3 பேர் செல்ல உள்ளனர். அதில் ஏற்கனவே முகின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால் மீதி உள்ள நால்வரில் இருவர் இறுதிப்போட்டிக்கு செல்வது உறுதி. இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேறிவிட்டால் மூவரில் இருவர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் இன்று வெளியேறும் போட்டியாளருக்கு ரூபாய் 5 லட்சம் தரப்படும் என பிக்பாஸ் அறிவிக்கின்றார். ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கும் கவின் இந்த 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற அதிரடியாக முடிவெடுக்கிறார். கவின் எடுத்த இந்த முடிவுக்கு லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இருப்பினும் எதிர்ப்பை மீறி 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியே கவின் வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

@

From around the web