அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை படைத்த கமல் படம்

கமலஹாசனின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு தினுசு அத்தனையும் புதுசு. கமல் எண்பதுகளிலேயே வித்யாசமான முயற்சிகளை செய்து நடிக்க துவங்கி விட்டார். எண்பதுகளில் வந்த மூன்றாம் பிறை அவருக்கு வித்யாசமான கதையம்சமுள்ள படம். மனநலம் பாதித்த பெண் கடைசியில் மனநலம் தெளிந்து தன்னை காப்பாற்றியவரை கண்டுகொள்ளாமல் செல்லும் வித்யாசமான கதை இப்படம். பாலுமகேந்திரா தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் இணைய வளர்ச்சி இல்லாத அக்காலத்திலேயே அட்வான்ஸ் புக்கிங்கிலேயே 625 காட்சிகள் புக் ஆகி இருந்ததாம். இப்போது
 

கமலஹாசனின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு தினுசு அத்தனையும் புதுசு. கமல் எண்பதுகளிலேயே வித்யாசமான முயற்சிகளை செய்து நடிக்க துவங்கி விட்டார்.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை படைத்த கமல் படம்

எண்பதுகளில் வந்த மூன்றாம் பிறை அவருக்கு வித்யாசமான கதையம்சமுள்ள படம். மனநலம் பாதித்த பெண் கடைசியில் மனநலம் தெளிந்து தன்னை காப்பாற்றியவரை கண்டுகொள்ளாமல் செல்லும் வித்யாசமான கதை இப்படம்.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை படைத்த கமல் படம்

பாலுமகேந்திரா தயாரிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் இணைய வளர்ச்சி இல்லாத அக்காலத்திலேயே அட்வான்ஸ் புக்கிங்கிலேயே 625 காட்சிகள் புக் ஆகி இருந்ததாம். இப்போது இது போல விசயங்கள் சாதாரணமானது என்றாலும், பல வருடங்களுக்கு முன்பு இது ஆச்சரியத்தக்க விசயம்தான்.

சென்னை ஈகா தியேட்டரில் சமாளிக்க முடியாத அளவு இப்படத்துக்கு கூட்டம் வந்ததாம். சென்னை சுபம் தியேட்டரில் இப்படம் பல வசூல் சாதனைகள் செய்ததாம்.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே சாதனை படைத்த கமல் படம்

From around the web