விதவிதமான போஸ்களில் கலக்கும் ரேஷ்மா

ரேஷ்மாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி தெரியவில்லை என்றால் புஷ்பா புருஷன் காமெடியை நியாகப்படுத்தினால் பளிச்சென்று மின்னுவார். காமெடி நடிகையாக மட்டுமின்றி பல விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் இவர். பிக்பாஸில் கலந்து கொண்டால் அதிக சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை இவர் அதில் இருந்து எலிமினேட் ஆனாலும் சமீப காலத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது. ஒருவேளை அதிக சினிமா வாய்ப்புகள் வந்து கதவை தட்டுகிறதோ என்னவோ.
 

ரேஷ்மாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படி தெரியவில்லை என்றால் புஷ்பா புருஷன் காமெடியை நியாகப்படுத்தினால் பளிச்சென்று மின்னுவார்.

விதவிதமான போஸ்களில் கலக்கும் ரேஷ்மா

காமெடி நடிகையாக மட்டுமின்றி பல விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் இவர்.

பிக்பாஸில் கலந்து கொண்டால் அதிக சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை இவர் அதில் இருந்து எலிமினேட் ஆனாலும் சமீப காலத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது.

ஒருவேளை அதிக சினிமா வாய்ப்புகள் வந்து கதவை தட்டுகிறதோ என்னவோ.

https://twitter.com/TN_Theatres/status/1176897321809764353?s=20
https://twitter.com/TN_Theatres/status/1177036883081289729?s=20

From around the web