சித்தார்த்- கேத்ரின் தெரஸா நடிப்பில் யுவன் பாடிய அருவம் படப்பாடல்-வீடியோ

சித்தார்த் கேத்ரின் தெரஸா நடித்து வரும் திரைப்படம் இது கொஞ்சம் ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகி வருகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் தமன் இசையமைத்தாலும் இசையமைப்பாளர் யுவன் ஸ்பெஷலாக ஒரு பாடல் பாடியுள்ளார். வீசிய விசிறி பார்வையிலே என ஆரம்பிக்கும் அந்த பாடல் கேட்கவும் நன்றாக உள்ளது. கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதில் மாற்றமில்லை.
 

சித்தார்த் கேத்ரின் தெரஸா நடித்து வரும் திரைப்படம் இது கொஞ்சம் ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகி வருகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து உள்ளார்.

சித்தார்த்- கேத்ரின் தெரஸா நடிப்பில் யுவன் பாடிய அருவம் படப்பாடல்-வீடியோ

இப்படத்தில் தமன் இசையமைத்தாலும் இசையமைப்பாளர் யுவன் ஸ்பெஷலாக ஒரு பாடல் பாடியுள்ளார்.

வீசிய விசிறி பார்வையிலே என ஆரம்பிக்கும் அந்த பாடல் கேட்கவும் நன்றாக உள்ளது. கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதில் மாற்றமில்லை.

From around the web