இனிமேல் அதை பத்தி யோசிக்காதே! லாஸ்லியாவுக்கு தர்ஷன் அறிவுரை

நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் லாஸ்லியாவுக்கு தர்ஷன் அறிவுரை கூறுகிறார். கவின் வெளியே போனதை பற்றி பேசி இனி எதுவும் ஆகப்போ வது இல்லை என்றும், நடந்தது நடந்து விட்டது இனி கவினை நினைத்து அழுது கொண்டிருக்காமல் கேமை விளையாடு என்றும், இன்னும் பத்தே பத்து நாள் விளையாடி விட்டு அதற்குப் பிறகு உனக்கு என்ன தோணுகிறதோ அதை செய் என்றும் தர்ஷன் அறிவுரை கூறுகிறார் தர்ஷனின் அறிவுரையை லாஸ்லியா
 

இனிமேல் அதை பத்தி யோசிக்காதே! லாஸ்லியாவுக்கு தர்ஷன் அறிவுரை

நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் லாஸ்லியாவுக்கு தர்ஷன் அறிவுரை கூறுகிறார்.

கவின் வெளியே போனதை பற்றி பேசி இனி எதுவும் ஆகப்போ வது இல்லை என்றும், நடந்தது நடந்து விட்டது இனி கவினை நினைத்து அழுது கொண்டிருக்காமல் கேமை விளையாடு என்றும், இன்னும் பத்தே பத்து நாள் விளையாடி விட்டு அதற்குப் பிறகு உனக்கு என்ன தோணுகிறதோ அதை செய் என்றும் தர்ஷன் அறிவுரை கூறுகிறார்

தர்ஷனின் அறிவுரையை லாஸ்லியா ஏற்றுக்கொண்டது போல் தெரியவில்லை. திரும்ப திரும்ப எனக்கு பைனல்ஸ் போகும் ஆசையே இல்லை என்று கூறுகிறார்

லாஸ்லியா பைனல்ஸ் போக விரும்பவில்லை என்றாலும் அவர் பைனல்ஸ் போவதை யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

மக்கள் ஆதரவு லாஸ்லியாவுக்கு பெருமளவு இருப்பதால் பைன்லஸ் போவது மட்டுமின்றி டைட்டில் வெல்லவும் தற்போது லாஸ்லியாவுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது

From around the web