கலகலக்க வைக்கும் பப்பி பட டிரெய்லர்

எல்.கே.ஜி மற்றும் கோமாளி படங்களை தயாரித்தவர் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ். இவர் தற்போது தயாரித்து வர இருக்கும் படம். கொஞ்சம் அடல்ஸ் ஒன்லி ரகங்களை சேர்த்து காமெடிப்படமாக கொடுத்திருக்கின்றனர். டிரெய்லரை பார்க்கும்போதே படம் நன்றாக ஓடும் என தெரிகிறது. யோகிபாபு முக்கிய காமெடிவேடத்தில் நடித்துள்ளார். வருண், சம்யுக்தா ஹெக்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படத்தை இயக்கி இருப்பவர் மொரட்டு சிங்கிள், அதாங்க அவர் பேர். உண்மையான பேர் என்னவோ அதை இயக்குனர் அதை முன்னிலைப்படுத்தவே இல்லை.
 

எல்.கே.ஜி மற்றும் கோமாளி படங்களை தயாரித்தவர் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ். இவர் தற்போது தயாரித்து வர இருக்கும் படம்.

கலகலக்க வைக்கும் பப்பி பட டிரெய்லர்

கொஞ்சம் அடல்ஸ் ஒன்லி ரகங்களை சேர்த்து காமெடிப்படமாக கொடுத்திருக்கின்றனர்.

டிரெய்லரை பார்க்கும்போதே படம் நன்றாக ஓடும் என தெரிகிறது. யோகிபாபு முக்கிய காமெடிவேடத்தில் நடித்துள்ளார்.

வருண், சம்யுக்தா ஹெக்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். படத்தை இயக்கி இருப்பவர் மொரட்டு சிங்கிள்,

அதாங்க அவர் பேர். உண்மையான பேர் என்னவோ அதை இயக்குனர் அதை முன்னிலைப்படுத்தவே இல்லை.

From around the web