கவினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்: லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறுபோது அவர் கமல்ஹாசனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த வாரம் கவின் திடீரென ரூ.5 லட்சத்திற்காக வெளியேற முடிவு செய்ததால் கமலிடம் பேசும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமலுடன் கவின் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். கமலிடம் மட்டுமின்றி தொலைக்காட்சி மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் கவின் பேசுவதாக இந்த நிகழ்ச்சியை
 

கவினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்: லாஸ்லியாவுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறுபோது அவர் கமல்ஹாசனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு செல்வது வழக்கமான ஒன்று.

ஆனால் இந்த வாரம் கவின் திடீரென ரூ.5 லட்சத்திற்காக வெளியேற முடிவு செய்ததால் கமலிடம் பேசும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமலுடன் கவின் கலந்து கொண்டு பேசும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார்.

கமலிடம் மட்டுமின்றி தொலைக்காட்சி மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் கவின் பேசுவதாக இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் ஆடியன்ஸ்களில் சிலர் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய புரமோ வீடியோக்கள் அல்லது நிகழ்ச்சியில் இருந்து தெரிந்து கொள்வோம்

From around the web