லாஸ்லியாவுக்காக மூன்று இயக்குனர்கள் வெயிட்டிங்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தர்ஷன் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டியில் லாஸ்லியா அல்லது சாண்டி ஆகிய இருவரில் டைட்டில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இதில் லாஸ்லியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவர் வெற்றி பெற்றால் ஒரு இலங்கை தமிழ்ப்பெண் வெற்றி என்பதால் இந்த நிகழ்ச்சியின் மதிப்பு உலக அளவில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது மேலும் இப்போதே லாஸ்லியாவுக்காக மூன்று இயக்குனர்கள் காத்திருப்பதாகவும், அவர் வெளியே வந்தவுடன் அவருடன் ஒப்பந்தம்
 
லாஸ்லியாவுக்காக மூன்று இயக்குனர்கள் வெயிட்டிங்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தர்ஷன் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டியில் லாஸ்லியா அல்லது சாண்டி ஆகிய இருவரில் டைட்டில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இதில் லாஸ்லியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவர் வெற்றி பெற்றால் ஒரு இலங்கை தமிழ்ப்பெண் வெற்றி என்பதால் இந்த நிகழ்ச்சியின் மதிப்பு உலக அளவில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது

மேலும் இப்போதே லாஸ்லியாவுக்காக மூன்று இயக்குனர்கள் காத்திருப்பதாகவும், அவர் வெளியே வந்தவுடன் அவருடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு இருந்த மதிப்பு கிட்டத்தட்ட லாஸ்லியாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது

From around the web