தர்ஷன் திடீர் வெளியேற்றம்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்ல 75% வாய்ப்பு உள்ளவர் என்று கணிக்கப்பட்டவர் தர்ஷன். ஆனால் இன்று அவர் வெளியேற்றப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஷெரின், லாஸ்லியா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் வெளியேறியிருப்பது ஜீரணிக்க முடியாத அளவில் உள்ளது இது உண்மையில் மக்களால் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா? என்ற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகின்றனர் இதே ரீதியில் சென்றால் லாஸ்லியாவுக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

தர்ஷன் திடீர் வெளியேற்றம்: என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்ல 75% வாய்ப்பு உள்ளவர் என்று கணிக்கப்பட்டவர் தர்ஷன். ஆனால் இன்று அவர் வெளியேற்றப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஷெரின், லாஸ்லியா ஆகியோர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தர்ஷன் வெளியேறியிருப்பது ஜீரணிக்க முடியாத அளவில் உள்ளது

இது உண்மையில் மக்களால் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது பிக்பாஸ் எடுத்த முடிவா? என்ற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகின்றனர்

இதே ரீதியில் சென்றால் லாஸ்லியாவுக்குத்தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web