ஷெரினை பயமுறுத்தும் கமல்! பிக்பாஸின் நாடகமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் இன்று வெளியேறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஏற்கனவே செய்தி வெளிவந்துவிட்ட நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஷெரின் வெளியேறுவது போன்ற காட்சிகள் வைத்து பிக்பாஸ் நாடகம் ஆடி வருகிறார். கவின் வெளியேறினாலும் இன்று எவிக்சன் உண்டு என்றும், இன்று எவிக்சன் இல்லை என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கூறும் கமல், ஷெரின் வெளியேறுவது போன்று கமல் பேசி அவரை பயமுறுத்துகிறார். அதனால் ஷெரினின் முகத்தில் பயம் தெரிகிறது இருப்பினும் தர்ஷன்
 

ஷெரினை பயமுறுத்தும் கமல்! பிக்பாஸின் நாடகமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் இன்று வெளியேறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஏற்கனவே செய்தி வெளிவந்துவிட்ட நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஷெரின் வெளியேறுவது போன்ற காட்சிகள் வைத்து பிக்பாஸ் நாடகம் ஆடி வருகிறார்.

கவின் வெளியேறினாலும் இன்று எவிக்சன் உண்டு என்றும், இன்று எவிக்சன் இல்லை என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கூறும் கமல், ஷெரின் வெளியேறுவது போன்று கமல் பேசி அவரை பயமுறுத்துகிறார். அதனால் ஷெரினின் முகத்தில் பயம் தெரிகிறது

இருப்பினும் தர்ஷன் வழக்கத்திற்கு மாறாக இன்று சோகமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. தான் வெளியேறுவதை அவரும் எதிர்பார்த்தாரா? என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது

From around the web