தர்ஷன் வெளியே போங்க! பிக்பாஸின் அதிர்ச்சி தரும் கட்டளை

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று தர்ஷன் வெளியேறுவதாக கமல் அறிவித்ததும் போட்டியாளர்கள் யாரும் இதனை எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக சாண்டியின் இத்தனை நாள் திட்டமே தர்ஷனை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் தர்ஷனின் வெளியேற்றம் சாண்டியை அதிர்ச்சி அடைய செய்தது மேலும் பிக்பாஸிடம் ‘குருநாதா! இதை ஏற்று கொள்ள முடியாது. மெடலை உடைக்க முடியாது’ என்று கூற உடனே தர்ஷன், ‘குருநாதா, உங்கள் சிஷ்யனை வழியனுப்பி வையுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்
 

தர்ஷன் வெளியே போங்க! பிக்பாஸின் அதிர்ச்சி தரும் கட்டளை

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று தர்ஷன் வெளியேறுவதாக கமல் அறிவித்ததும் போட்டியாளர்கள் யாரும் இதனை எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக சாண்டியின் இத்தனை நாள் திட்டமே தர்ஷனை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் தர்ஷனின் வெளியேற்றம் சாண்டியை அதிர்ச்சி அடைய செய்தது

மேலும் பிக்பாஸிடம் ‘குருநாதா! இதை ஏற்று கொள்ள முடியாது. மெடலை உடைக்க முடியாது’ என்று கூற உடனே தர்ஷன், ‘குருநாதா, உங்கள் சிஷ்யனை வழியனுப்பி வையுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்

இதனையடுத்து ‘தர்ஷன் நீங்கள் மெடலை உடைத்துவிட்டு மெயின் டோர் வழியாக வெளியே போகலாம்’ என்று பிக்பாஸ் கூறியவுடன் வேற வழியின்றி தர்ஷன் மெடலை உடைத்துவிட்டு வெளியேறினார்

From around the web