பிறந்த நாள் காணும் சசிக்குமாருக்கு வாழ்த்துக்கள்

சுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டரை முதன் முதலில் அதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்களுக்கு தெரிந்து விட்டது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் என்று தெரிந்து விட்டது அதன்படியே அந்த சினிமா தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. கதையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் காட்சியமைப்புகள், 1980களின் தெருக்கள் போன்றவற்றை மிகவும் மெனக்கெட்டு திரையில் கொண்டு வந்தார். இவரின் படத்துக்கு பிறகுதான் பீரியட் பிலிம்ஸ் நிறைய வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட திரைக்கு வந்து 11 வருடங்களுக்குள் மிகப்பெரிய
 

சுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டரை முதன் முதலில் அதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்களுக்கு தெரிந்து விட்டது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் என்று தெரிந்து விட்டது அதன்படியே அந்த சினிமா தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. கதையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் காட்சியமைப்புகள், 1980களின் தெருக்கள் போன்றவற்றை மிகவும் மெனக்கெட்டு திரையில் கொண்டு வந்தார்.

பிறந்த நாள் காணும் சசிக்குமாருக்கு வாழ்த்துக்கள்

இவரின் படத்துக்கு பிறகுதான் பீரியட் பிலிம்ஸ் நிறைய வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட திரைக்கு வந்து 11 வருடங்களுக்குள் மிகப்பெரிய கதாநாயகனாக வளர்ந்தவர். நடிகர் சூரி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இன்று இவரின் பிறந்த நாள் அவருக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

From around the web