எங்க அப்பா அந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது: லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும், சிறப்பு விருந்தினராக வந்து இருப்பவர்களும் தங்களுடைய அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர் இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் ரேஷ்மா தனது அனுபவத்தை தெரிவித்த நிலையில் தற்போது லாஸ்லியா தனது அனுபவத்தை கூறுகிறார் பிக்பாஸ் வீட்டிற்கு நான் உள்ளே வரும்போதே யாருடனும் அதிகமாக கனெக்ட் ஆகக்கூடாது என்ற திட்டத்துடன்தான்
 

எங்க அப்பா அந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது: லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும், சிறப்பு விருந்தினராக வந்து இருப்பவர்களும் தங்களுடைய அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர்

இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் ரேஷ்மா தனது அனுபவத்தை தெரிவித்த நிலையில் தற்போது லாஸ்லியா தனது அனுபவத்தை கூறுகிறார்

எங்க அப்பா அந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது: லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டிற்கு நான் உள்ளே வரும்போதே யாருடனும் அதிகமாக கனெக்ட் ஆகக்கூடாது என்ற திட்டத்துடன்தான் வந்தேன்

அதே போல் என்னுடைய அப்பாவை நான் பார்த்த அந்த நேரம் என்னால் மறக்கவே முடியாது. அவர் உள்ளே வந்ததும் என்னை கட்டிப் பிடித்து அணைத்துக் கொள்வார் என்று நினைத்தேன்

ஆனால் அவர் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே பாதித்தது. என்ன இப்படி செஞ்சுகிட்டு இருக்க என்று அவர் என்னை கேட்டது என்னை ரொம்பவும் பாதித்தது’ என்று லாஸ்லியா கூறியுள்ளார்

From around the web