லாஸ்லியாவுக்கு குவியும் ஓட்டுக்கள்: டைட்டிலை பிடிச்சுருவாரோ?

பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின், தர்ஷன் ஆகிய இருவரும் வெளியேறிவிட்டதால் பார்வையாளர்களுக்கு ஓட்டு போடவே விருப்பம் இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் கவின் ஆதரவாளர்கள் லாஸ்லியா, சாண்டி ஆகிய இருவருக்கும் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். கடைசி வாரம் என்பதால் நால்வருக்குமே ஓட்டு போடலாம். இதில் யார் அதிக வாக்குகள் பெறுகின்றார்களோ அவர்களே டைட்டில் வின்னர் என்பதால் வாக்குகள் வெறித்தனமாக விழுந்து வருகின்றது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியின்படி லாஸ்லியாவுக்கு ஓட்டுக்கள் குவிந்து வருவதாகவும்
 

லாஸ்லியாவுக்கு குவியும் ஓட்டுக்கள்: டைட்டிலை பிடிச்சுருவாரோ?

பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின், தர்ஷன் ஆகிய இருவரும் வெளியேறிவிட்டதால் பார்வையாளர்களுக்கு ஓட்டு போடவே விருப்பம் இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் கவின் ஆதரவாளர்கள் லாஸ்லியா, சாண்டி ஆகிய இருவருக்கும் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

கடைசி வாரம் என்பதால் நால்வருக்குமே ஓட்டு போடலாம். இதில் யார் அதிக வாக்குகள் பெறுகின்றார்களோ அவர்களே டைட்டில் வின்னர் என்பதால் வாக்குகள் வெறித்தனமாக விழுந்து வருகின்றது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியின்படி லாஸ்லியாவுக்கு ஓட்டுக்கள் குவிந்து வருவதாகவும் அவரை அடுத்து சாண்டிக்கு ஓட்டுக்கள் கிடைத்து வருவதாகவும் தெரிகிறது

லாஸ்லியாவுக்கு குவியும் ஓட்டுக்கள்: டைட்டிலை பிடிச்சுருவாரோ?

இதேரீதியில் சென்றால் லாஸ்லியா டைட்டில் வின்னர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. இருப்பினும் பிக்பாஸ் என்ன முடிவெடுக்கின்றார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web