பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சாக்சி: சக்களத்தி சண்டை வருமா?

பிக்பாஸ் வீட்டில் தினமும் சிறப்பு விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று சாக்சி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவுள்ளார். ஏற்கனவே கவின் காதல் விஷயத்தில் சாக்சிக்கும் லாஸ்லியாவுக்கும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த முறை சாக்சி பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தபோது லாஸ்லியாவுக்கு ‘பச்சோந்தி விருதை சாக்சி கொடுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இந்த நிலையில் ஃபைனலுக்கு தகுதி லாஸ்லியா தகுதி பெற்றிருக்கும் நிலையில் இன்று வரும் சாக்சி, நிச்சயம் அவர் மீது பொறமைக்கண்ணுடன் தான் பார்ப்பார்.
 

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சாக்சி: சக்களத்தி சண்டை வருமா?

பிக்பாஸ் வீட்டில் தினமும் சிறப்பு விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று சாக்சி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவுள்ளார்.

ஏற்கனவே கவின் காதல் விஷயத்தில் சாக்சிக்கும் லாஸ்லியாவுக்கும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த முறை சாக்சி பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தபோது லாஸ்லியாவுக்கு ‘பச்சோந்தி விருதை சாக்சி கொடுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

இந்த நிலையில் ஃபைனலுக்கு தகுதி லாஸ்லியா தகுதி பெற்றிருக்கும் நிலையில் இன்று வரும் சாக்சி, நிச்சயம் அவர் மீது பொறமைக்கண்ணுடன் தான் பார்ப்பார். எனவே இருவருக்கும் இடையே இன்று மோதல் வருமா? அப்படியே வந்தாலும் யார் இருவரையும் சமாதானப்படுத்துவார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சி முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web