தர்சனை மறந்து கவினுக்கு நன்றி தெரிவித்த ஷெரின்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை நடந்த மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து நேற்று முன் தினத்தினைப் போலவே நேற்றும் பேசுமாறு கூறப்பட்டது. அதன்படி ஷெரின், ஃபாத்திமா பாபு, முகின், மோகன் வைத்யா, சாண்டி, லோஸ்லியா என்று ஒவ்வொரு போட்டியாளர்களாக வந்து பேசினர். முதல் ஆளாகப் பேசிய ஷெரின், “கவின் தன்னுடைய உடையினை அணிந்துகொண்டு
 
தர்சனை மறந்து கவினுக்கு நன்றி தெரிவித்த ஷெரின்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை நடந்த மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து நேற்று முன் தினத்தினைப் போலவே நேற்றும் பேசுமாறு கூறப்பட்டது.

தர்சனை மறந்து கவினுக்கு நன்றி தெரிவித்த ஷெரின்…!!

அதன்படி ஷெரின், ஃபாத்திமா பாபு, முகின், மோகன் வைத்யா, சாண்டி, லோஸ்லியா என்று ஒவ்வொரு போட்டியாளர்களாக வந்து பேசினர்.

முதல் ஆளாகப் பேசிய ஷெரின், “கவின் தன்னுடைய உடையினை அணிந்துகொண்டு என்னைப் போலவே நாள் முழுதும் நடந்துகொண்டார். அதைப் பார்த்து பார்த்து நான் தரையில் புரண்டு புரண்டு விழுந்து சிரித்தேன்” என்று கூறினார்.

மேலும் அது தன் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயமாக இருக்கும் என்றும் கூறினார். இந்தத் தருணத்தில் கவினுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் ஷெரின்.

நேற்று முன் தினம் பேசியபோதும் ஷெரின் தர்சனைப் பற்றி பேசவில்லை, நேற்றைய நிகழ்ச்சியிலும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web