பிகில் எப்படி இருக்காம்- தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாக இன்னும் 28 நாட்களே உள்ளன. ஆம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தினை தயாரிப்பாளர் அர்ச்சனா முழுவதும் பார்த்து விட்டதாகவும் படம் வெறித்தனமன எண்டர்டெயின் மெண்ட் படம் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு மெசேஜ் சொல்கிறேன் என சொதப்பாமல் இப்படியாக எண்டர்டெயின்மெண்டாக கொடுப்பது சிறப்பு என அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது
 

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாக இன்னும் 28 நாட்களே உள்ளன. ஆம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பிகில் எப்படி இருக்காம்- தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

இந்நிலையில் இப்படத்தினை தயாரிப்பாளர் அர்ச்சனா முழுவதும் பார்த்து விட்டதாகவும் படம் வெறித்தனமன எண்டர்டெயின் மெண்ட் படம் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு மெசேஜ் சொல்கிறேன் என சொதப்பாமல் இப்படியாக எண்டர்டெயின்மெண்டாக கொடுப்பது சிறப்பு என அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது

https://twitter.com/ActorVijayFC/status/1179062484688412672?s=20

From around the web