பிக்பாஸ் டைட்டில் யாருக்கு? எதிர்பாராத திருப்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் பிக்பாஸ் வெற்றியாளரை தேர்வு செய்ய நேற்றுடன் வாக்குப்பதிவு முடிந்தது. பிக்பாஸ் வாக்கின் அடிப்படையிலோ அல்லது விஜய்டிவியின் சொந்த கருத்தின் அடிப்படையிலோ நாளை மறுநாள் வெற்றியாளர் யார்? என்ற முடிவு அறிவிக்கப்படுவார் இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எடுக்கப்படும் வாக்குப்பதிவில் பெரும்பாலானோர் முகின் தான் வெற்றியாளர் என பதிவு செய்து வருகின்றனர். இரண்டாமிடத்தில் லாஸ்லியாவும், மூன்றாமிடத்தில் சாண்டியும் கடைசியாக ஷெரினும் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது லாஸ்லியா கடந்த சில
 
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு? எதிர்பாராத திருப்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் பிக்பாஸ் வெற்றியாளரை தேர்வு செய்ய நேற்றுடன் வாக்குப்பதிவு முடிந்தது. பிக்பாஸ் வாக்கின் அடிப்படையிலோ அல்லது விஜய்டிவியின் சொந்த கருத்தின் அடிப்படையிலோ நாளை மறுநாள் வெற்றியாளர் யார்? என்ற முடிவு அறிவிக்கப்படுவார்

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எடுக்கப்படும் வாக்குப்பதிவில் பெரும்பாலானோர் முகின் தான் வெற்றியாளர் என பதிவு செய்து வருகின்றனர். இரண்டாமிடத்தில் லாஸ்லியாவும், மூன்றாமிடத்தில் சாண்டியும் கடைசியாக ஷெரினும் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பிக்பாஸ் டைட்டில் யாருக்கு? எதிர்பாராத திருப்பம்

லாஸ்லியா கடந்த சில நாட்களுக்கு முன் முதலிடத்தில் இருந்தாலும் முகின் பாடிய ஒரு பாடல் பெரும்பாலானோரை கவர்ந்து அவரது பாடலுக்கு ரசிகராகிவிட்டனர். இன்னும் அந்த பாடல் பல இடங்களில் ஒலித்து கொண்டிருப்பதோடு, அந்த பாடலை யூடியூபில் தேடிப்பார்த்து பலர் பார்த்து வருகின்றனர். எனவே ஒரே ஒரு பாடல் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திவிட்டதாக கருதப்படுகிறது

From around the web