’பிகில்’ தீபாவளிக்கு இல்லையா? அதிர்ச்சி தகவல்

விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, ஆனால் அதற்குள் தினமும் ஒரு அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது ஆனால் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டும் இன்னும் டீசர் இல்லை, டிரைலர் இல்லை, சரியான ரிலீஸ் தேதியும் இல்லை, புரமோஷனும் ஸ்டார்ட் ஆகவில்லை மேலும் இந்த படம் இன்னும் சென்சாருக்கும் விண்ணப்பிக்கவில்லை. ஒரு திரைப்படம் சென்சாரில் சென்சார் செய்ய வேண்டும் என்றால் 24 நாட்களுக்கு முன் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால்
 

’பிகில்’ தீபாவளிக்கு இல்லையா? அதிர்ச்சி தகவல்

விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, ஆனால் அதற்குள் தினமும் ஒரு அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது

ஆனால் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டும் இன்னும் டீசர் இல்லை, டிரைலர் இல்லை, சரியான ரிலீஸ் தேதியும் இல்லை, புரமோஷனும் ஸ்டார்ட் ஆகவில்லை

மேலும் இந்த படம் இன்னும் சென்சாருக்கும் விண்ணப்பிக்கவில்லை. ஒரு திரைப்படம் சென்சாரில் சென்சார் செய்ய வேண்டும் என்றால் 24 நாட்களுக்கு முன் விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் ரிலீசுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் இன்னும் சென்சாருக்கு தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை

இதனை வைத்து பார்க்கும்போது ‘பிகில்’ தீபாவளிக்கு வருவது சந்தேகம் என்றே கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது

From around the web