பிக்பாஸ் போட்டியில் இருந்து திடீரென விலகிய சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 104 நாள் இன்றுடன் முடிந்துவிட்டது. நாளை ஃபைனல். இன்று வெளியேற வேண்டிய நபரை நாளை வெளியேற்றவுள்ளதாகவும், இன்று ஒருநாள் நால்வரும் வீட்டில் இருக்கலாம் என்றும் கமல் சற்றுமுன் அறிவித்தார். எனவே நாளை தான் ஒரு எலிமினேஷன் மற்றும் டைட்டில் வின்னர் ஆகிய இரண்டும் அறிவிக்கப்படும் இந்த நிலையில் பிக்பாஸ் ஓட்டுப்பதிவிலும் சரி, தனியார் இணையதளங்கள் நடத்திய ஓட்டெடுப்பிலும் சரி, சாண்டியும் ஷெரினும் போட்டியிலேயே இல்லை என்பதுபோல் முடிவுகள் இருந்தன. அனைத்து ஓட்டெடுப்பிலும் முகினுக்கு தான்
 

பிக்பாஸ் போட்டியில் இருந்து திடீரென விலகிய சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 104 நாள் இன்றுடன் முடிந்துவிட்டது. நாளை ஃபைனல். இன்று வெளியேற வேண்டிய நபரை நாளை வெளியேற்றவுள்ளதாகவும், இன்று ஒருநாள் நால்வரும் வீட்டில் இருக்கலாம் என்றும் கமல் சற்றுமுன் அறிவித்தார். எனவே நாளை தான் ஒரு எலிமினேஷன் மற்றும் டைட்டில் வின்னர் ஆகிய இரண்டும் அறிவிக்கப்படும்

இந்த நிலையில் பிக்பாஸ் ஓட்டுப்பதிவிலும் சரி, தனியார் இணையதளங்கள் நடத்திய ஓட்டெடுப்பிலும் சரி, சாண்டியும் ஷெரினும் போட்டியிலேயே இல்லை என்பதுபோல் முடிவுகள் இருந்தன.

அனைத்து ஓட்டெடுப்பிலும் முகினுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்தன. அடுத்ததாக லாஸ்லியாவுக்கு வாக்குகள் கிடைத்தன. சில ஓட்டெடுப்பில் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாகவும் சிலவற்றில் அதிகமாகவும் இருந்துள்ளது. ஆனால் சாண்டி இந்த ஓட்டெடுப்பில் இருந்து விலகியது போல் வாக்காளர்கள் சுத்தமாக அவரை கண்டுகொள்ளவே இல்லை. அதே நிலைதான் ஷெரினுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web