கடைசி நாளில் சாண்டிக்கு ஏமாற்றத்தை அளித்த பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார் இந்த நிலையில் கமலஹாசன் போட்டியாளர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு பின்னர் விடைபெற முயற்சித்தபோது, சாண்டி, ‘நாங்கள் நால்வரும் உங்கள் கூடவே வருகிறோம் என்று கூறினார் ஆனால் அப்போது திடீரென ஒலித்த பிக்பாஸ் குரல், ‘சாண்டி அவ்வாறெல்லாம் நீங்கள் செல்ல முடியாது, நீங்கள்தான் இங்கேயே இருக்கவேண்டும் என்று கூறியதால் கமல்ஹாசனுடன் வெளியே செல்ல முடியவில்லை
 

கடைசி நாளில் சாண்டிக்கு ஏமாற்றத்தை அளித்த பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்

இந்த நிலையில் கமலஹாசன் போட்டியாளர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு பின்னர் விடைபெற முயற்சித்தபோது, சாண்டி, ‘நாங்கள் நால்வரும் உங்கள் கூடவே வருகிறோம் என்று கூறினார்

ஆனால் அப்போது திடீரென ஒலித்த பிக்பாஸ் குரல், ‘சாண்டி அவ்வாறெல்லாம் நீங்கள் செல்ல முடியாது, நீங்கள்தான் இங்கேயே இருக்கவேண்டும் என்று கூறியதால் கமல்ஹாசனுடன் வெளியே செல்ல முடியவில்லை என்ற வருத்தம் சாண்டிக்கு இருந்தது.

கடைசி நாளில் சாண்டியின் கடைசி ஆசையை பிக்பாஸ் நிறைவேற்றாததால் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைந்தனர்.

From around the web