நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

ஓசாமா பின் லாடன் அட்ரஸை வடிவேலிடம் மனநோயாளியாக வந்து கேட்டு நம்மை அதிர வைத்தவர் கிருஷ்ணமூர்த்தி. சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராகவும் ஒர்க் செய்திருக்கிறார். நிறைய தமிழ் படங்களில் பலவித ரோல்கள் ,நகைச்சுவை ரோல்கள் மட்டுமின்றி, குணச்சித்திர ரோல்கள், நெகட்டிவ் ரோல்கள் என பலவற்றை செய்தவர் கிருஷ்ணமூர்த்தி. படப்பிடிப்பு ஒன்றுக்காக குமுளி சென்ற இடத்தில் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது இதனால் இவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து 1983ம் ஆண்டு இவர்
 

ஓசாமா பின் லாடன் அட்ரஸை வடிவேலிடம் மனநோயாளியாக வந்து கேட்டு நம்மை அதிர வைத்தவர் கிருஷ்ணமூர்த்தி. சினிமாவில் புரொடக்‌ஷன் மேனேஜராகவும் ஒர்க் செய்திருக்கிறார்.

நிறைய தமிழ் படங்களில் பலவித ரோல்கள் ,நகைச்சுவை ரோல்கள் மட்டுமின்றி, குணச்சித்திர ரோல்கள், நெகட்டிவ் ரோல்கள் என பலவற்றை செய்தவர் கிருஷ்ணமூர்த்தி.

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்

படப்பிடிப்பு ஒன்றுக்காக குமுளி சென்ற இடத்தில் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது இதனால் இவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து 1983ம் ஆண்டு இவர் சினிமா துறைக்கு வந்திருக்கிறார். இவரின் இழப்பு சினிமா துறைக்கு பேரிழப்பு ஆகும்

From around the web