உண்மையா தனுஷ் லவ் பண்றாரோனு நினைச்சேன் -அம்மு

ராட்சஷன் படத்தில் நடித்திருந்தவர் அம்மு அபிராமி. இவர் தனுஷ் நடித்த அசுரனிலும் நடித்து கலக்கியுள்ளார். படத்தில் வசனம் சொல்லி கொடுத்த சுகாவுக்கு நன்றி தெரிவித்த அவர் அவரால்தான் நெல்லை பாஷை பேசமுடிஞ்சது என்று கூறியுள்ளார். படத்தில் தனுஷ் மகனாக கெவின் கருணாஸ் நடித்துள்ளார். இவர் நடிகர் கருணாஸின் மகனாவார். எனக்கும் கென்னுக்கும் இந்த படத்தில் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு அமையல. கென் ஒரு நாள் என்னோட சீன் எடுக்கும் சமயத்துலதான் பார்த்திருக்கேன் என கூறியுள்ளார். மேலும் தனுஷ்
 

ராட்சஷன் படத்தில் நடித்திருந்தவர் அம்மு அபிராமி. இவர் தனுஷ் நடித்த அசுரனிலும் நடித்து கலக்கியுள்ளார். படத்தில் வசனம் சொல்லி கொடுத்த சுகாவுக்கு நன்றி தெரிவித்த அவர் அவரால்தான் நெல்லை பாஷை பேசமுடிஞ்சது என்று கூறியுள்ளார்.

உண்மையா தனுஷ் லவ் பண்றாரோனு நினைச்சேன் -அம்மு

படத்தில் தனுஷ் மகனாக கெவின் கருணாஸ் நடித்துள்ளார். இவர் நடிகர் கருணாஸின் மகனாவார். எனக்கும் கென்னுக்கும் இந்த படத்தில் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு அமையல. கென் ஒரு நாள் என்னோட சீன் எடுக்கும் சமயத்துலதான் பார்த்திருக்கேன் என கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் டயலாக் பேசுவது நடிப்பது எல்லாமே ரியலாக இருக்கும். அவர் என்னிடம் பேசும் டயலாக் எல்லாமே இவர் உண்மையாவே நம்மள லவ் பண்றாரோ என்ற ரீதியில் ஒரிஜினலாக இருந்தது என கூறியுள்ளார்.

From around the web