பெற்ற மகனுக்கு தல அஜீத் என்றே பெயர் வைத்த வெறித்தன ரசிகர்

அஜீத் ரசிகர்கள் தங்கள் தல அஜீத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கேற்ப அவர்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களுக்கு அவர்கள் வைத்த கட் அவுட் பேனர்களே அஜீத் ரசிகர்கள் எவ்வளவு தீவிரமானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. மதுரை வீரன், ஜோதிலட்சுமி தம்பதி என்பவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சில வருடங்கள் முன்பு பிறந்த மகனுக்கு தல அஜீத் என்றே பெயர் வைத்து தங்களின் அஜீத் மீதான
 

அஜீத் ரசிகர்கள் தங்கள் தல அஜீத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கேற்ப அவர்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெற்ற மகனுக்கு தல அஜீத் என்றே பெயர் வைத்த வெறித்தன ரசிகர்

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களுக்கு அவர்கள் வைத்த கட் அவுட் பேனர்களே அஜீத் ரசிகர்கள் எவ்வளவு தீவிரமானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி.

மதுரை வீரன், ஜோதிலட்சுமி தம்பதி என்பவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சில வருடங்கள் முன்பு பிறந்த மகனுக்கு தல அஜீத் என்றே பெயர் வைத்து தங்களின் அஜீத் மீதான விஸ்வாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவரின் வீட்டில் கூட சுவாமியை வணங்க பூஜை அறையில் படையல் போட்டபோது கூடவே அஜீத் படத்தையும் வைத்து வணங்கி வருகிறார் இவர்.

பெற்ற மகனுக்கு தல அஜீத் என்றே பெயர் வைத்த வெறித்தன ரசிகர்

இவர் மகளுக்கு அஜீத்தா என்றே பெயர் வைத்துள்ளார்.

பெற்ற மகனுக்கு தல அஜீத் என்றே பெயர் வைத்த வெறித்தன ரசிகர்
மகனுக்கு ‘தல அஜித்’ மகளுக்கு ‘அஜித்தா’ என விநோதமாக பெயர் சூட்டிய தம்பதி!

மகனுக்கு ‘தல அஜித்’ மகளுக்கு ‘அஜித்தா’ என விநோதமாக பெயர் சூட்டிய தம்பதி! #ThalaAjith #Ajith #AjithFans #Madurai

Jaya Plus ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಅಕ್ಟೋಬರ್ 9, 2019

From around the web