லாஸ்லியாவினைப் புகழ்ந்து தள்ளும் அபிராமி- கடுப்பான ரசிகர்கள்!!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்ற வண்ணமே இருந்தனர், வீ ஆர் த பாய்ஸ் குரூப் சாண்டி வீட்டுக்கும், ஷெரின் மற்றும் சாக்ஷி சேரன் வீட்டிற்கும் சென்றனர். அபிராமி சாண்டி வீட்டிற்கு சென்றார், அதன்பின்னர் லாஸ்லியாவுடன் வெளியே அவுட்டிங்க் செல்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டிருந்தார், தற்போது கையில் பப்பி
 
லாஸ்லியாவினைப் புகழ்ந்து தள்ளும் அபிராமி- கடுப்பான ரசிகர்கள்!!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது.

கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களின் வீடுகளுக்கு சென்ற வண்ணமே இருந்தனர், வீ ஆர் த பாய்ஸ் குரூப் சாண்டி வீட்டுக்கும், ஷெரின் மற்றும் சாக்ஷி சேரன் வீட்டிற்கும் சென்றனர்.

அபிராமி சாண்டி வீட்டிற்கு சென்றார், அதன்பின்னர் லாஸ்லியாவுடன் வெளியே அவுட்டிங்க் செல்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டிருந்தார், தற்போது கையில் பப்பி லவ் என்று மெகந்தியில் லாஸ்லியாவுக்காக எழுதியுள்ளார்.

லாஸ்லியாவினைப் புகழ்ந்து தள்ளும் அபிராமி- கடுப்பான ரசிகர்கள்!!

மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் தன்னைக் காயப்படுத்தாத ஒரு நபர் லாஸ்லியா மட்டுமே என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பிரச்சினைகளுக்கு எப்போதும் தோள் கொடுத்ததும் லாஸ்லியா தான் என்று குறிப்பிட்டு, உன் மீது எனக்கு அதிக அளவில் அன்பு உள்ளது, இந்தப் பாசம் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அபிராமிக்காக ஆண்களிடம் சண்டைப் போட்ட மதுமிதாவினை மறந்துவிட்டு, லாஸ்லியாவினை தூக்கிவைத்து கொண்டாடி வருகிறார் அபிராமி, என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

From around the web