கெவின் கருணாசுக்கு நாயை கண்டாலே பயமாம்

நடிகர் கருணாஸின் மகன் கெவின் கருணாஸ் இவர் சமீபத்தில் நடித்த அசுரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. படத்தில் சில நாய்களுடன் இவர் நடித்துள்ளார். உண்மையில் நாயை பார்த்தாலே பயந்து அலறுபவராம் இவர். கடந்த வருடம் இவர்கள் வீட்டுக்கு அருகே வந்த நாயை பார்த்து அலறி விட்டதாக இவரின் அம்மா கிரேஸ் கருணாஸ் கூறுகிறார். இது போல நாயுடன் நடித்தது குறித்து கென் கருணாஸ்
 

நடிகர் கருணாஸின் மகன் கெவின் கருணாஸ் இவர் சமீபத்தில் நடித்த அசுரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கெவின் கருணாசுக்கு நாயை கண்டாலே பயமாம்

படத்தில் சில நாய்களுடன் இவர் நடித்துள்ளார். உண்மையில் நாயை பார்த்தாலே பயந்து அலறுபவராம் இவர். கடந்த வருடம் இவர்கள் வீட்டுக்கு அருகே வந்த நாயை பார்த்து அலறி விட்டதாக இவரின் அம்மா கிரேஸ் கருணாஸ் கூறுகிறார்.

இது போல நாயுடன் நடித்தது குறித்து கென் கருணாஸ் கூறி இருப்பதாவது.

வெற்றிமாறன் சார் இது போல நாயுடன் நீதான் முழுவதும் நடிக்க வேண்டும் என சொன்னபோது எனக்கு பயமாக இருந்தது. எப்படியோ நடித்து விட்டேன் என கூறியுள்ளார்.

நாய்க்கு கடுமையாக பயப்படும் கென் கருணாஸ் இப்படியொரு படத்தில் சிறப்பான பாத்திரத்தில் நடித்தது அம்மாவா எனக்கு பெருமைதான் என கூறியுள்ளார் கிரேஸ் கருணாஸ்.

From around the web