‘பிகில்’: வெறித்தனமான டிரைலர் விஜய் ரசிகர்கள் குஷி

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில் ஒவ்வொரு பிரேமையும் தளபதி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். விஜய்க்கான மாஸ் காட்சி ஒவ்வொரு காட்சியிலும் தெரிவதால், முழுப்படத்தை பார்க்க இப்போதே ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்து வந்தாலும் ஒரு தளபதி ரசிகர், எப்படியெல்லாம் தளபதியை பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்பதை யோசித்து அட்லி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியுள்ளது தெரிய வருகிறது ஆனால் இந்த படம்
 
‘பிகில்’: வெறித்தனமான டிரைலர் விஜய் ரசிகர்கள் குஷி

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில் ஒவ்வொரு பிரேமையும் தளபதி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

விஜய்க்கான மாஸ் காட்சி ஒவ்வொரு காட்சியிலும் தெரிவதால், முழுப்படத்தை பார்க்க இப்போதே ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்து வந்தாலும் ஒரு தளபதி ரசிகர், எப்படியெல்லாம் தளபதியை பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்பதை யோசித்து அட்லி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியுள்ளது தெரிய வருகிறது

ஆனால் இந்த படம் தளபதி ரசிகர்களுக்கான படமாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதிலும் பொதுவான ஆடியன்ஸ்களை இழுக்க வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனம் அட்லி செலுத்தியுள்ளது தெரிய வருகிறது

ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த படம் சமர்ப்பணம் என்பதில் இருந்தே இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் என்பது உறுதியாகிறது. பெண்கள் கூட்டம் ஒரு படத்தை ரசிக்க தொடங்கிவிட்டால் அந்த படம் பிளாக்பஸ்டர் தான் என்பதை சமீபகாலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த பிகில் படமும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web