ரிஷிகேஷில் ரஜினி

ரஜினிகாந்த ஓய்வில்லாமல் படத்தில் நடித்து விட்டு ஒரு படம் முடித்த உடன் இமயமலை பகுதிகளுக்கு செல்வது வழக்கம். காசி, கயா, ரிஷிகேஷ், நேபாள்,கைலாஷ், பாபாஜி குகை, ஹரித்துவார் என இப்பகுதிகள் எப்பவுமே ரஜினியின் பேவரைட் ஆகும். அடுத்த பட ஷூட்டிங்கை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் ரஜினி நேற்று வட இந்தியாவில் புண்ணிய ஸ்தலங்கள் மலைவாசஸ்தலங்களுக்கு டூர் சென்றார். நேற்று தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் அமைந்துள்ள ரிஷிகேஷ் சென்றார் அங்கு ஆஸ்ரமத்துக்கு சென்ற ரஜினி அங்கு
 

ரஜினிகாந்த ஓய்வில்லாமல் படத்தில் நடித்து விட்டு ஒரு படம் முடித்த உடன் இமயமலை பகுதிகளுக்கு செல்வது வழக்கம். காசி, கயா, ரிஷிகேஷ், நேபாள்,கைலாஷ், பாபாஜி குகை, ஹரித்துவார் என இப்பகுதிகள் எப்பவுமே ரஜினியின் பேவரைட் ஆகும்.

ரிஷிகேஷில் ரஜினி

அடுத்த பட ஷூட்டிங்கை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் ரஜினி நேற்று வட இந்தியாவில் புண்ணிய ஸ்தலங்கள் மலைவாசஸ்தலங்களுக்கு டூர் சென்றார்.

நேற்று தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் அமைந்துள்ள ரிஷிகேஷ் சென்றார் அங்கு ஆஸ்ரமத்துக்கு சென்ற ரஜினி அங்கு வந்த பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

From around the web