விடிய விடிய திரையிடப்படும் பிகில்-கைதி?

சமீபத்தில் மத்திய அரசு 24 மணி நேரமும் திரையரங்குகள், மால்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் விஜய்யின் ’பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு படங்களும் விடிய விடிய காட்சிகள் திரையிடப்படும் என கூறப்படுகிறது இது குறித்து தமிழக அரசிடம் அனுமதி கேட்டதாகவும் அனுமதி கிடைத்தவுடன் தீபாவளியன்று அதாவது அக்டோபர் 25ம் தேதியும் அதனை அடுத்த இரண்டு நாட்கள் ஆன அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களிலும்
 

விடிய விடிய திரையிடப்படும் பிகில்-கைதி?

சமீபத்தில் மத்திய அரசு 24 மணி நேரமும் திரையரங்குகள், மால்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் விஜய்யின் ’பிகில்’ மற்றும் கார்த்தியின் ’கைதி’ ஆகிய இரண்டு படங்களும் விடிய விடிய காட்சிகள் திரையிடப்படும் என கூறப்படுகிறது

இது குறித்து தமிழக அரசிடம் அனுமதி கேட்டதாகவும் அனுமதி கிடைத்தவுடன் தீபாவளியன்று அதாவது அக்டோபர் 25ம் தேதியும் அதனை அடுத்த இரண்டு நாட்கள் ஆன அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களிலும் விடிய விடிய அதாவது தினமும் 8 காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்க வட்டாரங்கள் கூறுகின்றன

விடிய விடிய திரையிடப்படும் பிகில்-கைதி?

இருப்பினும் இந்த விடிய விடிய திரைப்படங்கள் திரையிட தமிழக அரசு அனுமதி கொடுக்குமா என்பதை இடைத்தேர்தல் முடிந்தவுடன் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது

இதுவரை பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும்போது அதிகாலை 4 மணி காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக 24 மணி நேர காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web