நயன்தாராவின் திருமணம் அஜித்தால் தள்ளிப்போகின்றதா?

தல தல அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது குறித்த செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாராவே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகளை படக்குழுவினர் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது இந்த தகவல் உண்மை எனில் அஜித்துடன் 5வது முறையாக
 

நயன்தாராவின் திருமணம் அஜித்தால் தள்ளிப்போகின்றதா?

தல தல அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது குறித்த செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது

நயன்தாராவின் திருமணம் அஜித்தால் தள்ளிப்போகின்றதா?

அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாராவே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகளை படக்குழுவினர் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது

இந்த தகவல் உண்மை எனில் அஜித்துடன் 5வது முறையாக நயன்தாரா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜீத்துடன் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நயன்தாராவின் திருமணம் அஜித்தால் தள்ளிப்போகின்றதா?

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் விஜய்யின் பிகில் ஆகிய படங்களை முடித்து விட்ட நயன்தாரா நெற்றிக்கண் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

நயன்தாராவின் திருமணம் அஜித்தால் தள்ளிப்போகின்றதா?

இந்த படத்தை முடித்தவுடன் அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜித் குமார் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அனேகமாக ’வலிமை’ படத்தை முடித்து விட்ட பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web