மஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்

அச்சம் என்பது மடமையடா. தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா. கேரள மாநில அழகு பெண்ணான மஞ்சிமா அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அதில் ஒரு க்யூட்டான வேடத்தில் நடித்தது ரசிகர்களை ஈர்த்தது. இந்த நிலையில் டுவிட்டர், இன்ஸ்டா கிராம் போன்றவற்றில் துடிப்பாக இருக்கும் மஞ்சிமா கடந்த சில நாட்களாக வரவில்லை என்று அவரது ரசிகர்கள் ஏங்கி போய் விட்டார்களாம். அதனால் ஒரு மாத காலத்துக்கு பிறகு இன்ஸ்டாகிராம் வந்துள்ள மஞ்சிமா சின்ன
 

அச்சம் என்பது மடமையடா. தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தவர் மஞ்சிமா. கேரள மாநில அழகு பெண்ணான மஞ்சிமா அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அதில் ஒரு க்யூட்டான வேடத்தில் நடித்தது ரசிகர்களை ஈர்த்தது.

மஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்

இந்த நிலையில் டுவிட்டர், இன்ஸ்டா கிராம் போன்றவற்றில் துடிப்பாக இருக்கும் மஞ்சிமா கடந்த சில நாட்களாக வரவில்லை என்று அவரது ரசிகர்கள் ஏங்கி போய் விட்டார்களாம்.

அதனால் ஒரு மாத காலத்துக்கு பிறகு இன்ஸ்டாகிராம் வந்துள்ள மஞ்சிமா சின்ன ஒரு விபத்தால் ஒரு மாதமாக வரவில்லை என சொல்லி இருக்கிறார்.

அதனால் என்ன ஆச்சு மஞ்சிமா என அவரை கேள்வி கேட்டு வருகின்றனர்.

From around the web