டாக்டர் பட்டத்துக்கு நன்றி சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்

மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் வசீகரா தொடங்கி எல்லா பாடலையும் மாஸ் ஹிட் ஆக கொடுத்தார் ஹாரிஸ். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்தது இவருக்கு. காக்க காக்க , சாமி என பல்வேறு படங்களில் இசையமைத்து மிக முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவரின் படத்தில் பாடல்களை மிக அருமையான மெலடியாக கொடுப்பதில் வல்லவர் இவர். இவரின் இசைக்காக எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது. அதை
 

மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் வசீகரா தொடங்கி எல்லா பாடலையும் மாஸ் ஹிட் ஆக கொடுத்தார் ஹாரிஸ். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்தது இவருக்கு.

டாக்டர் பட்டத்துக்கு நன்றி சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்

காக்க காக்க , சாமி என பல்வேறு படங்களில் இசையமைத்து மிக முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவரின் படத்தில் பாடல்களை மிக அருமையான மெலடியாக கொடுப்பதில் வல்லவர் இவர்.

இவரின் இசைக்காக எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளது. அதை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் ஹாரிஸ்.

From around the web