விஜய்க்கு பதிலாக விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி

வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது முன்னதாக இந்த தீபாவளிக்கு விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது ஆனால் தியேட்டர் கிடைக்காத நிலை மற்றும் ஒரு சில காரணங்களால் இந்த படம் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே தேதியில்
 

விஜய்க்கு பதிலாக விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி

வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது

முன்னதாக இந்த தீபாவளிக்கு விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது

விஜய்க்கு பதிலாக விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி

ஆனால் தியேட்டர் கிடைக்காத நிலை மற்றும் ஒரு சில காரணங்களால் இந்த படம் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய்க்கு பதிலாக விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி

ஆனால் அதே தேதியில் விஷாலின் ஆக்சன் திரைப்படம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

விஜய்க்கு பதிலாக விஷாலுடன் மோதும் விஜய்சேதுபதி

எனவே விஜய்யுடன் மோத இருந்த விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் தற்போது விஷாலின் ஆக்சன் படத்துடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web