இன்னும் அங்கே என்ன பண்ணிகிட்டு இருக்க! அட்லியை திட்டிய மனைவி

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கடைசி நிமிடம் வரை இந்த படத்தை மெருகேற்றும் பணியில் இருந்த இயக்குனர் அட்லி, ஒருவழியாக இன்று காலை படத்தை முழுமையாக தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டார். இந்த நிலையில் இன்று மாலை முதல் அட்லி டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் பதிலளித்து கொண்டிருந்த நிலையில் பொறுமை இழந்த அட்லியின் மனைவியும் அட்லியிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதான் படம்
 

இன்னும் அங்கே என்ன பண்ணிகிட்டு இருக்க! அட்லியை திட்டிய மனைவி

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் கடைசி நிமிடம் வரை இந்த படத்தை மெருகேற்றும் பணியில் இருந்த இயக்குனர் அட்லி, ஒருவழியாக இன்று காலை படத்தை முழுமையாக தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டார்.

இந்த நிலையில் இன்று மாலை முதல் அட்லி டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் பதிலளித்து கொண்டிருந்த நிலையில் பொறுமை இழந்த அட்லியின் மனைவியும் அட்லியிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

அதான் படம் தான் முடிஞ்சிருச்சுல்ல, அப்புறம் என்னோட டைம் ஸ்பெண்ட் பன்னாம என்ன டுவிட்டரில் பேட்டி? என்ற கேட்க அதற்கு அட்லி ‘இதோ உடனே அஞ்சு நிமிஷத்துல வந்துர்ரேன்’ என்று பதிலளித்துள்ளார். அட்லி மற்றும் அவருடைய மனைவியின் செல்லச்சண்டையை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்,

From around the web