கேரளாவில் விஜய்க்கு பிகில் சிலை

நம் ஊரை விட கேரளாவில் விஜய்க்கு சில வருடங்களாக ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இது நாளடைவில் மிகப்பெரிய லெவலில் வந்து கொண்டே இருக்கிறது. நம்மூர் ரசிகர்கள் கட் அவுட் பேனர்கள் என அசத்த கேரள ரசிகர்கள் விஜய்க்கு சிலை செய்து அதை திருவனந்தபுரம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து சென்றிருக்கின்றனர். எந்த இடத்திலும் சிலையை வைக்காமல் நகர் முழுவதும் விஜய் சிலையை கொண்டு சென்றுள்ளனர்.
 

நம் ஊரை விட கேரளாவில் விஜய்க்கு சில வருடங்களாக ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இது நாளடைவில் மிகப்பெரிய லெவலில் வந்து கொண்டே இருக்கிறது.

கேரளாவில் விஜய்க்கு பிகில் சிலை

நம்மூர் ரசிகர்கள் கட் அவுட் பேனர்கள் என அசத்த கேரள ரசிகர்கள் விஜய்க்கு சிலை செய்து அதை திருவனந்தபுரம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து சென்றிருக்கின்றனர்.

எந்த இடத்திலும் சிலையை வைக்காமல் நகர் முழுவதும் விஜய் சிலையை கொண்டு சென்றுள்ளனர்.

From around the web