ஷாலினி அஜித்தின் சகோதரி வரைந்த அரைநிர்வாண பெயிண்டிங்

அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத்தின் தங்கை ஷாம்லி நடிகை என்பதும், அவர் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தற்போது அவர் பெயிண்டிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் வரைந்த ஒரு சில பெயிண்டிங்குகள் பெங்களூரில் உள்ள பெயிண்டிங் கண்காட்சியில் வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்ப்பை பெற்றது ஒரு பெண்ணின் அரை நிர்வாண புகைப்படங்களை வரைந்துள்ள அவரது பெயிண்டிங் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த
 

ஷாலினி அஜித்தின் சகோதரி வரைந்த அரைநிர்வாண பெயிண்டிங்

அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத்தின் தங்கை ஷாம்லி நடிகை என்பதும், அவர் நடிப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் பெயிண்டிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் வரைந்த ஒரு சில பெயிண்டிங்குகள் பெங்களூரில் உள்ள பெயிண்டிங் கண்காட்சியில் வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்ப்பை பெற்றது

ஒரு பெண்ணின் அரை நிர்வாண புகைப்படங்களை வரைந்துள்ள அவரது பெயிண்டிங் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த இந்த பெண்ணை பலரும் பாராட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சிலர் இந்த பெயிண்டிங்குகளை விமர்சனம் செய்து வருகின்றனர்

நடிகை ஷாமிலி நடிப்பை முழுக்க முழுக்க கைவிட்டு பெயிண்டிங் துறையில் இறங்கியுள்ளது அவரது ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும் பெயின்டிங் துறையில் அவர் உச்சத்திற்கு சென்று சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web