கமல் தந்தையின் உருவச்சிலையை பரமக்குடியில் கமல் நாளை திறந்து வைக்கிறார்
கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அந்தக்காலத்தில் பரமக்குடியில் மிகப்பெரும் வழக்கறிஞர். பரமக்குடி மக்கள் நன்கு இவரை அறிந்திருப்பார்கள். கமலின் தந்தை சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டவர். இதை ஒட்டி கமல்ஹாசன் தந்தையின் உருவச்சிலையை கமல் நாளை பரமக்குடியில் திறந்து வைக்கிறார். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் இவரின் சிலை திறக்கப்பட உள்ளது.
Wed, 6 Nov 2019

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அந்தக்காலத்தில் பரமக்குடியில் மிகப்பெரும் வழக்கறிஞர். பரமக்குடி மக்கள் நன்கு இவரை அறிந்திருப்பார்கள்.

கமலின் தந்தை சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டவர். இதை ஒட்டி கமல்ஹாசன் தந்தையின் உருவச்சிலையை கமல் நாளை பரமக்குடியில் திறந்து வைக்கிறார்.
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் இவரின் சிலை திறக்கப்பட உள்ளது.