திலீப்பும் அர்ஜூனும் இணைந்த ஜாக் டேனியல் எப்போது

பிரபல மலையாள நடிகர்களில் திலீப் முன்னணி நடிகர் ஆவார். இவரும் தமிழ் நடிகரும் ஆக்சன் பட மன்னனுமான அர்ஜூனும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். அது தமிழ் படமல்ல மலையாள படமாகும். படத்தின் பெயர் ஜாக் டேனியல் ஆகும் இப்படத்தை எஸ் எல் புரம் ஜெயசூர்யா இயக்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் அடிப்படையில் ஆக்சன் பிலிமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
 

பிரபல மலையாள நடிகர்களில் திலீப் முன்னணி நடிகர் ஆவார். இவரும் தமிழ் நடிகரும் ஆக்சன் பட மன்னனுமான அர்ஜூனும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். அது தமிழ் படமல்ல மலையாள படமாகும்.

படத்தின் பெயர் ஜாக் டேனியல் ஆகும்

திலீப்பும் அர்ஜூனும் இணைந்த ஜாக் டேனியல் எப்போது

இப்படத்தை எஸ் எல் புரம் ஜெயசூர்யா இயக்கியுள்ளார். ஸ்போர்ட்ஸ் அடிப்படையில் ஆக்சன் பிலிமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

From around the web