நீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா

அஜீத்துடன் மற்ற நடிகர்கள் நடித்த காமெடிகள் எல்லாமே கெமிஸ்ட்ரி வேற லெவலில் போய் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. விஜய், அர்ஜூன், பிரசாந்த் என வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்யும் ஹீரோக்களின் பல படங்கள் நல்ல முறையில் வெற்றியை அடைந்திருக்கின்றன. ஆனால் அஜீத்துடன் மட்டும் வடிவேலு மிக வலுவான முறையில் கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விசயம் அஜீத் நடித்த ஆசை, ராசி போன்ற படங்களில் வடிவேலு இருப்பார் இருந்தாலும் போதிய ஸ்கோப் இருவருக்கும் இருக்காது. 2002
 

அஜீத்துடன் மற்ற நடிகர்கள் நடித்த காமெடிகள் எல்லாமே கெமிஸ்ட்ரி வேற லெவலில் போய் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. விஜய், அர்ஜூன், பிரசாந்த் என வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி செய்யும் ஹீரோக்களின் பல படங்கள் நல்ல முறையில் வெற்றியை அடைந்திருக்கின்றன.

நீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா

ஆனால் அஜீத்துடன் மட்டும் வடிவேலு மிக வலுவான முறையில் கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விசயம் அஜீத் நடித்த ஆசை, ராசி போன்ற படங்களில் வடிவேலு இருப்பார் இருந்தாலும் போதிய ஸ்கோப் இருவருக்கும் இருக்காது.

2002 ல் எழில் இயக்கத்தில் வந்த ராஜா படத்தில் வடிவேலு நடித்திருந்தாலும் காமெடி பெரிய அளவில் பேசப்படவில்லை படமும் போதிய வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் வலிமை திரைப்படத்தில் வடிவேலுவும் இருக்கிறாராம். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் மேலோட்டமாக கசிந்த தகவலாகத்தான் உள்ளது.

பல பத்திரிக்கைகள் இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவலாகத்தான் வெளியிட்டுள்ளது.

From around the web