போடா முண்டம் – படம் எப்படி

விஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும் இவர் ரசிகர்களிடம் ரீச் ஆனார். இவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம்தான் போடா முண்டம். இப்படம் முழுக்க முழுக்க பேண்டஸி காமெடி படமாக தயாராகி வருகிறது. சூப்பர் டாக்கீஸ், மற்றும் அவதார் ப்ரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் பிக்பாஸ் புகழ்
 

விஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும் இவர் ரசிகர்களிடம் ரீச் ஆனார்.

போடா முண்டம் – படம் எப்படி

இவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம்தான் போடா முண்டம். இப்படம் முழுக்க முழுக்க பேண்டஸி காமெடி படமாக தயாராகி வருகிறது.

சூப்பர் டாக்கீஸ், மற்றும் அவதார் ப்ரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிராம் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

From around the web