கோவை தொழில் அதிபர் மகளை திருமணம் செய்யும் விஜயகாந்த் மகன்

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனா என்பவரை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் இந்த திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி முடித்த பின்னர் நேற்று திருமணத்தை பூ வைக்கும் நிகழ்ச்சி கோவையில் மணப்பெண் வீட்டில் நடைபெற்றது இந்த நிகழ்வில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருப்பினும் உடல்நிலை காரணமாக விஜயகாந்த் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றும்
 

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனா என்பவரை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விரைவில் திருமணம் செய்ய உள்ளார்

இந்த திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி முடித்த பின்னர் நேற்று திருமணத்தை பூ வைக்கும் நிகழ்ச்சி கோவையில் மணப்பெண் வீட்டில் நடைபெற்றது

கோவை தொழில் அதிபர் மகளை திருமணம் செய்யும் விஜயகாந்த் மகன்

இந்த நிகழ்வில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இருப்பினும் உடல்நிலை காரணமாக விஜயகாந்த் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றும் திருமணத்தில் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என்றும் விஜயகாந்தின் உறவினர்கள் தெரிவித்தனர்

கோவை தொழில் அதிபர் மகளை திருமணம் செய்யும் விஜயகாந்த் மகன்

விஜயபிரபாகரன் – கீர்த்தனா திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருப்பதாகவும், திருமண தேதி முடிவு செய்யப்பட்டவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் இருவீட்டார்கள் தெரிவித்துள்ளனர்.

From around the web