அறிவழகன் இயக்க அருண் விஜய் நடிக்கும் புதிய பட பூஜை

வல்லினம், ஈரம், குற்றம்23 என பல படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அதற்கேற்றார்போல இவரின் படங்களின் கதைகள் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் இருக்கும் அருண் விஜயை வைத்து குற்றம் 23 என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்போது மீண்டும் அருண் விஜயுடன் இவர் கை கோர்த்துள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. அருண் விஜயுடன், ரெஜினா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 

வல்லினம், ஈரம், குற்றம்23 என பல படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அதற்கேற்றார்போல இவரின் படங்களின் கதைகள் வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் இருக்கும் அருண் விஜயை வைத்து குற்றம் 23 என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார்.

அறிவழகன் இயக்க அருண் விஜய் நடிக்கும் புதிய பட பூஜை

இந்நிலையில் இப்போது மீண்டும் அருண் விஜயுடன் இவர் கை கோர்த்துள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடந்தது. அருண் விஜயுடன், ரெஜினா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

From around the web